Educational Incentives
அன்புடையீர்! வணக்கம், நமது சமுதாயத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 76 மாணவர்களுக்கு கல்வி ஊக்க உதவித்தொகை ரூபாய் 5,20,000/- இன்று சனிக்கிழமை( 27-7-24) மாலை 4.00 மணி அளவில் புதுச்சேரி ஜெயராம் திருமண நிலையத்தில் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.இந்த நிகழ்ச்சியில் தலைவர் திரு.V.ராமச்சந்திரரெட்டி அவர்கள் தலைமையில் துணைத்தலைவர் திரு.M.V.வைத்திலிங்கம்ரெட்டி, பொருளாளர் திரு.G.ராமமூர்த்திரெட்டி நன்கொடையாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாணவசெல்வங்கள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
2024-07-27